தனியார் துறையினருக்கான உத்தேச ஓய்வூதிய திட்டத்திற்கு எதிர்ப்பு
தனியார் துறையினருக்கான உத்தேச ஓய்வூதிய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 30-5-2011அன்றுகட்டுநாயக்க சுதந்திர வர்த்தக ஊழியர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் போதும்,உத்தேச ஓய்வூதிய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்டுநாயக்க சுதந்திர
வர்த்தக ஊழியர்கள் நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டின் காரணமாக ஊழியர் ஒருவர் மரணமானதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் 2-6-2011 அன்று இடம் பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது எடுக்கப்பட்ட படங்கள்
No comments:
Post a Comment