Saturday, July 28, 2012

உலகம் ஆவலுடன் எதிர்பார்த்த லண்டன் ஒலிம்பிக் போட்டியின் ஆரம்ப விழா -படங்களின் தொகுப்பு


 30-வது லண்டன் ஒலிம்பிக் போட்டிகள் சனிக்கிழமை (28-7-2012) அதிகாலை 1.30 மணிக்கு கோலாகலமாகத் தொடங்கியது.

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் போட்டி நடைபெறக் கூடிய ஒலிம்பிக் பூங்கா பகுதி முழுவதும் விழாக்கோலம்

Sunday, July 8, 2012

நீர்கொழும்பு அருள்மிகு சித்திவிநாயகர் ஆலய மகா கும்பாபிஷேக பெருவிழா (படங்கள்)



நீர்கொழும்பு கடற்ரைத் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு சித்திவிநாயகர் ஆலயத்தின் புணராவர்த்தன அஷ்டபந்தன  மகா கும்பாபிஷேக பெருவிழா 8-7-2012 அன்று ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது.
.மகா கும்பாபிஷேக பெருவிழா நிகழ்வில் பெரும்

Wednesday, April 4, 2012

கலாநெஞ்சன் ஷாஜஹான் கல்விமாணி பட்டம் பெற்றார்

நீர்கொழும்பைச் சேர்ந்த கவிஞரும் ஊடகவியலாளரும் எழுத்தாளருமான கலாநெஞ்சன் ஷாஜஹான் கல்விமாணி பட்டம்   (B.Ed) பெற்றார்.
கொழும்பு பண்டாரநாயக்க ஞபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (3-4-2012) கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் நடைபெற்ற

Monday, March 12, 2012

மாற்று வலுவுள்ளோருக்கு ஜனாதிபதியின் பாரியார் 'சிறிலிய சவிய” திட்டத்தின் கீழ் உதவி



சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில் கட்டானை நயனாலோக்க கிராமத்தில் இடம் பெற்ற நிகழ்வில் கலந்து கொள்வதற்றகாக ஜனாதிபதியின் பாரியார் சிரந்தி ராஜபக்ஷ இன்று நீர்கொழும்பு - கட்டானைக்கு விஜயம் செய்தார்.

Sunday, March 4, 2012

நீர்கொழும்பில் நடை பெற்ற சுவாமி விவேகானந்தரின் 150 ஆவது ஆண்டு விழா

 சுவாமி விவேகானந்தரின் 150 ஆவது ஆண்டு விழா நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்ற கலாசார மண்டபத்தில்4-3-2012  ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு நடைபெற்றது .

நீர்கொழும்பு விவேகானந்த நலன்புரி நிலையத்தின் தலைவர் வ.வடுகராஜா

Monday, February 20, 2012

எரிபொருள் விலையை குறைக்குமாறு வற்புறுத்தி நீர்கொழும்பு மீனவர்கள் நடத்தி வரும் தொடர்​ போராட்டம் (தொகுப்பு)


பெற்றோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகள் 11-2-2012 அன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் அதிகரிக்கப்பட்டன.

இதன்படி ஒரு லீற்றல் பெற்றோலின் விலை 12 ரூபாவினாலும் ஒரு லீற்றர் டீசலின் விலை 31 ரூபாவினாலும்,