Sunday, July 8, 2012

நீர்கொழும்பு அருள்மிகு சித்திவிநாயகர் ஆலய மகா கும்பாபிஷேக பெருவிழா (படங்கள்)



நீர்கொழும்பு கடற்ரைத் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு சித்திவிநாயகர் ஆலயத்தின் புணராவர்த்தன அஷ்டபந்தன  மகா கும்பாபிஷேக பெருவிழா 8-7-2012 அன்று ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது.
.மகா கும்பாபிஷேக பெருவிழா நிகழ்வில் பெரும்
எண்ணிக்கையான பக்தர்கள் கலந்துகொண்டனர்.


































No comments:

Post a Comment